தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.
Updated on:
Copied
Follow Us
பூத்துக் குலுங்கும் மலர்களின் நிறம், பூமிக்கு இறைவன் அளித்த வரம்!! வண்ண மலர்கள் இயற்கையின் அதிசயம்! என்றைக்கும் நிலைத்திருக்கும் நிச்சயம்! மலர்கள் என்றால் மங்கையருக்கு விருப்பம்! "மங்கையர்மலர்" அன்றோ எங்களின் விருப்பம்!