அமைதி போதிக்கும் புத்தகயா!

அமைதி போதிக்கும் புத்தகயா!
Published on

அமைதி, சமாதானம் போதித்த, புத்தன் ஞானம் பெற்ற புண்ணிய பூமி புத்த கயா. மழை மேகம் சூழ்ந்த நேரத்தில் மிகுந்த பாதுகாப்பு உள்ள பகுதியில் எடுக்கபட்ட படம்.

அந்த போதி மரம்,அதன் இலைகள் பார்த்து வியந்தேன், உலகத்தில் போர் மேகம் சூழ்வதை எதிர்த்து போதித்த புத்த கயாவில் நாங்கள் சென்ற நேரம்  மழை மேகங்கள் சூழ்ந்து சிறிது தடை செய்த போதும் நல்ல தரிசனம்.

அன்பு, அகிம்சை,சகிப்புத்தன்மை போதித்த புத்தர் ஞானம் பெற்ற இடம் புத்த கயா. பீகார் தலைநகரிலிருந்து 90 கீமீ. சிலையில் ஒரு கம்பீரம் தெரியும்.

-ஜி.சுந்தரி, ஸ்ரீபெரும்புதூர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com