Mangadu Sri Kamakshi Amman
தீபம்
மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் நவராத்திரி அலங்காரங்கள்!
சென்னையை அடுத்துள்ள மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த வருடம், நாளை 14.10.2023 தொடங்கி, 24.10.2023 வரை ஒவ்வொரு நாளும் ஸ்ரீ காமாட்சி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிக்க உள்ளார்.