

சித்தர்களின் ஜீவ சமாதிகள் பற்றிய தொடர். 'ஆசி பெறலாம் வாங்க' நவம்பர் 05, 2011 ‘தீபம்’ இதழில் தொடங்கி 16 அத்தியாயங்களுடன் நிறைவுற்றது.
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
சென்னை, ஆலந்தூர், எம்.கே.என். ரோட்டில் விசாரித்தால் நாம் தேடிப்போகும் சித்தரின் ஜீவ சமாதியைக் கண்டுவிடலாம் என்றனர்.
யாரிடம் விசாரித்தால் தெரியும்? அதோ ருத்ராட்சம் அணிந்து காவியுடையில் இருக்கும் அவரைக் கேட்கலாம் என்று விசாரித்தால்... “அப்படி யாரும் இங்கே சித்தரெல்லாம் இல்லையே தம்பி”என்றார். கொஞ்சம் டிப்டாப்பான டிரஸில் இருக்கும் ஒருவர், "ஐ டோன்ட் நோ" என்றார்.