நட்சத்திரங்களுக்கேற்ற கோவில்கள்!

நட்சத்திரங்களுக்கேற்ற கோவில்கள்!

வ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒரு கோயில் உண்டு. அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய கோயிலை தரிசித்தால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.

அஸ்வினி -  திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்.

பரணி - நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்.

கார்த்திகை - கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில்.

ரோகிணி - காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில்.

மிருகசீரிஷம் - எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில்.

திருவாதிரை - அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில்.

புனர்பூசம் - வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்.

பூசம் -  விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்.

ஆயில்யம் - திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்.

மகம்  - விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

பூரம் -  திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்

உத்தரம் -  இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்.

அஸ்தம் -  கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில்.

சித்திரை - குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில்.

ஸ்வாதி -  சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்.

விசாகம் - பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில்.

அனுஷம் -  திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்.

கேட்டை -  பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில்.

மூலம் -  மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்.

பூராடம் -  கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்.

உத்திராடம் -  கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.

திருவோணம் - திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்.

அவிட்டம்  - கீழக்கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில்.

சதயம்  - திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்.

பூரட்டாதி -  ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில்.

உத்திரட்டாதி - தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில்.

ரேவதி - காருகுடி கைலாசநாதர் கோயில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com