சிறுவர் கதை: சுத்தம் சுகம் தரும்!

Boy with bear doll
Boy with bear doll
Updated on

சோனுக்கு பள்ளி விடுமுறை விட்டாச்சு. ஒரே ஜாலிதான். வீட்டிற்கே வராமல் விளையாட்டு, விளையாட்டு தான். சோர்வாகும் வரை நன்கு விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு தூங்கி விடுவான். திரும்பவும் காலையில் எழுந்து விளையாட்டு, சாப்பாடு, டிவி, தூக்கம் என நான்கு நாட்களாக பொழுதை கழித்தான். அவன் அம்மாவுக்கு கோபம் வந்தது. என்ன சோனு உன் ரூமை இவ்வளவு மோசமா வச்சிருக்க முதல்ல டிவிய ஆஃப் பண்ணு. உன்னோட ரூம் எப்படி இருக்குனு பாரு! முதல்ல எல்லாத்தையும் சரியா அடுக்கி வை என்றாள். அவனும் சோம்பலுடன் சரிமா என்று சொல்லிவிட்டு திரும்பவும் டிவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

அனு சோனுவின் அம்மா ஆபீசுக்கு கிளம்பி கொண்டே மத்தியானம் மறக்காமல் நேரத்தோடு சாப்பிடு. டேபிளில் எல்லாம் வைத்திருக்கிறேன் எனக்கு மணி ஆயிடுச்சு நான் கிளம்பறேன் என்று கிளம்பும்போது சாயங்காலம் ஆபீஸிலிருந்து வரும்போது உன் ரூம் சுத்தமா இருக்கணும் என்று சொல்லிவிட்டு சென்றாள். அவனும் தலையை வேகமாக ஆட்டிவிட்டு திரும்பவும் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com