மிகவும் மெதுவாக வளரும் தாவரங்கள் எவை தெரியுமா?

மெதுவாக வளரும் தாவரங்கள்...
மெதுவாக வளரும் தாவரங்கள்...

1. ஜப்பானிய மேப்பிள் மரம்

மேப்பிள் மரம்
மேப்பிள் மரம்

து ஒரு வருடத்திற்கு ஒரு அடியில் இருந்து இரண்டு அடி உயரமே  வளர்கிறது. இதன் மொத்த உயரம் 15 - 25  அடி.

2. கற்றாழை

கற்றாழை
கற்றாழை

ற்றாழையும் மிகவும் மெதுவாகவே வளர்கிறது. ஐந்து வருடங்கள் ஆன பின்பே எட்டிலிருந்து பத்து இன்ச்கள் வளர்கிறது. ஐந்து வருடங்கள் ஆன பின்பே அது பெரிதாக வளர்கிறது.

3. பர்பிள் லில்லி மேக்னோலியா

பர்பிள் லில்லி
பர்பிள் லில்லி

 து நன்றாக வளர்வதற்கு 10 லிருந்து 15 வருடங்கள் ஆகின்றன. இதனுடைய உயரமே அதிகபட்ச உயரமே 10 அடிதான்

4. பாம்புசெடி

பாம்புசெடி
பாம்புசெடி

துவும் மிகவும் மெதுவாகவே வளர்கிறது. ஒரு வருடத்திற்கு நாலிலிருந்து 12 இன்ச்கள் மட்டுமே வளர்ச்சி அடைகிறது. இது வீட்டினுள் வைத்து வளர்க்கப்படும் இன்டோர் செடி ஆகும்.

இதையும் படியுங்கள்:
சிவப்பு கொய்யாபழத்தில் உள்ள நன்மைகள் தெரியுமா?
மெதுவாக வளரும் தாவரங்கள்...

5. பேர்ஓக் மரம்

பேர்ஓக் மரம்
பேர்ஓக் மரம்

இது ஒரு வருடத்திற்கு ஒரு அடி மட்டுமே வளர்கிறது. ஆனால் அதனுடைய மொத்த உயரம் 80 அடிகள் வரை வளருகிறது.

6. கேக்டஸ் எனப்படும் சப்பாத்திக்கள்ளி

சப்பாத்திக்கள்ளி
சப்பாத்திக்கள்ளி

ந்த செடி ஒரு வருடத்திற்கு ஒரு சென்டிமீட்டர் வரை வளருகிறது வீட்டிலும் வைத்து இதை வளர்க்கலாம்.

7. ஜேடு செடி

ஜேடு செடி
ஜேடு செடி

து ஒரு வருடத்திற்கு இரண்டு இன்ச் மட்டுமே வளர்கிறது இது வீட்டினுள் வைத்து வளர்க்கப்படும் இன்டோர் செடி ஆகும்

8. மணி மரம் பனைமரம்

மணி மரம்
மணி மரம்

24 இன்ச் மட்டுமே ஒரு வருடத்தில் வளர்கிறது. இது வளர்ச்சியில் ஜப்பானிய மேப்பில் மரத்தை ஒத்து இருக்கிறது. ஒரு வருடத்தில் 12ல் இருந்து 24 இன்சுகள் மட்டுமே வளர்கிறது.

9. கிழக்கத்திய ஹெம்லாக் மரம்

கிழக்கத்திய ஹெம்லாக் மரம்
கிழக்கத்திய ஹெம்லாக் மரம்

து ஒரு வருடத்திற்கு பன்னிரண்டில் இருந்து 24 இன்ச் வரை மட்டுமே வளர்கிறது. ஆனால் 250 லிருந்து 300 வருடங்கள் வரை இது முழு வளர்ச்சி அடைவதற்கு எடுத்துக் கொள்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com