இந்த வாரம் இவர்

இந்த வாரம் இவர்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on
1949ம் ஆண்டு தனது 18வது வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்த செளகார் ஜானகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 400 படங்களில் நடித்திருக்கும் இந்த மூத்த  கலைஞருக்கு இந்த வருடத்திற்கான மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்த்துவிடாமல்,  தாமதமாகவாது  இந்தக்  கலைஞர் கெளரவிக்கப்படுவதில் தென்னிந்திய திரையுலகம் மகிழ்ச்சி அடைகிறது.
ஓவியர் ஸ்ரீதர்
Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com