
கண்களில் புற்று நோய் வருமா? அதுவும் குழந்தைகளுக்கு வருமா?
முனைவர் அ.போ.இருங்கோவேள்,
மேலாளர் – மருத்துவ சமூகவியல்,
சங்கர நேத்ராலயா, சென்னை.
குழந்தைகளின் விழிகளைசிறு வயதிலேயே கவர்ந்து கொள்ளும் விழித்திரை புற்று நோய் பற்றி டாக்டர் திருமதி சுகனேஷ்வரி கணேசனுடன் ஓர் நேர்முகம்:
இது பரம்பரை வியாதியா?
குழந்தைகளுக்கு இது வந்திருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?
என்ன சிகிச்சை அளிப்பார்கள்?
பொதுவாக புற்றுநோயின் வகையை வைத்து நோயாளிக்கு சிகிச்சை முறைகள் தீர்மானிக்கப்படுகிறது. இது விழித்திரை புற்று நோய்க்கும் பின்பற்றப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள் கொண்ட குழந்தைகளுக்கு முழுமையான கண் பரிசோதனை செய்வது அவசியம்.
கணவன் அல்லது மனைவி ரெட்டினோபிளாஸ்டோமாவில் இருந்து தப்பிய தம்பதிகளில் ஒருவர், ரெட்டினோபிளாஸ்டோமா இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற விரும்பினால், இந்த நோய் தாக்காத குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாதா?