அறிவிப்பு 3: புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

அறிவிப்பு 3: புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

Published on

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஷைலஜா தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் வசிக்கிறார். 'பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின்' சிதம்பர நினைவுகள் மூலம் மொழி பெயர்ப்பாளராகத் தமிழுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து என்.எஸ். மாதவனின் சர்மிஷ்டா, கே.ஆர். மீராவின்  'சூர்ப்பனகை' என்ற மொழி பெயர்ப்பு புத்தகங்களும், பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன், தென்னிந்தியச் சிறுகதைகளின் தொகுப்பு என்ற தொகுப்பு நூல்களும் வந்திருக்கின்றன.

அவர் மலையாள திரையுலகின் முன்னணி கலைஞர்களில் ஒருவரான மம்முட்டி எழுதிய அவரின்  வாழ்க்கை கதையை தமிழில் தருகிறார். மம்மூட்டி தான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள்  என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கித் தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையையோடு பதிவு செய்திருக்கும் தொடர் அடுத்த இதழலிருந்து …

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com