எந்த  எழுத்தாளனும்  தன் படைப்பு புத்தகமாக வெளியாவதில்  மகிழ்ச்சியடைவார் 

எந்த  எழுத்தாளனும்  தன் படைப்பு புத்தகமாக வெளியாவதில்  மகிழ்ச்சியடைவார் 

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இந்த வாரம் இவர்

வ்வொரு எழுத்தாளனின் உள்ளத்திலும் ஓரமாய் ஒரு ஏக்கம் இருக்கும்… சென்னை புத்தகத் திருவிழாவில் தன்னுடைய புத்தகம் வெளியாக வேண்டும்… அது பேசப்படவேண்டும்…  இந்த அங்கிகாரத்தைப் பெறும்  ஆர்வத்திற்கு  தமிழக முதல்வர் ஸ்டாலினும் விதிவிலக்கு இல்லை.

அண்மையில்  சென்னையில்  45வது புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையின் இறுதியில் முகத்தில் மகிழ்ச்சி பொங்கச்  சற்றே வெட்கத்துடன் "தான் எழுதிய தனது வாழ்க்கை சுவடுகளை  'உங்களின் ஒருவன்' என்ற தலைப்பிலான புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்" என்று அறிவித்தார்.

புத்தகத்தை ராகுல் காந்தி வரும் 28ஆம் தேதி தனி விழாவில் வெளியிடுகிறார்.

ஓவியர் ஸ்ரீதர்

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com