"சிரிக்காதீங்க சார், குண்டும் குழியுமா இருக்கிற நம்ம காலனியில நம்மைக் காப்பாத்திக்கணும்னா நடக்கும்போது ஹெல்மெட் தேவைதான்."."செவ்வாய்கிரகத்தில் லே-அவுட் போட்டிருக்கோம். ஒரே ஒரு ப்ளாட்தான் பாக்கி. செவ்வாய்கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும்னு நிரூபிச்சிட்டாங்கன்னா அப்புறம் ப்ளாட் ரேட் மளமளன்னு ஏறிடும். உடனே புக் பண்ணிக்கிங்க சார்.".''ரொம்ப நன்றி சார். ஆற்று வெள்ளத்தில் வழுக்கி விழுந்த என்னைக் காப்பத்தணும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?"."இல்லைன்னா நான் உனக்குக் கொடுத்த கடன் ஸ்வாஹா ஆகியிருக்குமே…"."சீக்கிரமா ஒரு 'பொங்கல் – வடை' கொண்டுவாப்பா…"."உடனே கிடைக்க சான்ஸ் இல்லை சார்… உங்க நம்பர சொல்லுங்க. அதுக்கு ஒரு OTP வரும். பிறகு ஆர்டர் 'புக்' ஆகும். புக்கிங் வரிசையில் டிபன் வரும்."."டாக்டர், நீங்க என் கால் முட்டிக்கு கம்ப்ளீட் ஓய்வு கொடுக்கச் சொன்னதாலே கையாலே நடக்கப் பழகிட்டேன்."."நான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதுக்குப் பின்னணியில் இரண்டு காரணங்கள்: ஒன்று, வீட்டுக்குப் பக்கத்து கிரவுண்ட்ல பயிற்சி. இரண்டாவது: அங்கே துரத்துற ரெண்டு வெறிநாய்கள்."