வாக்குமூலத்தை தொடர்ந்து, டாக்டர் கோபிநாத்தை பார்க்க வந்த கதிரிடம்,
"என்ன கதிர், கொலையாளி கண்டு பிடிச்சாசா?"
"கொலையாளி கிட்ட நெருங்கிட்டேன் டாக்டர்."
"வாவ் சூப்பர்!"
“எங்கே? யாரு?"
"எங்கேயும் இல்லை, உங்க ஆபிஸ் நந்தினி தான் அது!"
"வாட்?"
"எஸ் டாக்டர்!" நடந்த விபரத்தை சொன்னார்.
"ஐ பிட்டி ஹர்."