உலக கவி பாரதியின் பிறந்தநாள்

உலக கவி பாரதியின் பிறந்தநாள்

பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்

பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!

ஒரூருக் கொருநாட்டுக் குரிய தான

ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர்; மற்றும்

வீரர்  அவர்! மக்களிலே மேல்கீழ் என்று

விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!

சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க்கின்ற

செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

- பாவேந்தர் பாரதிதாசனார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com