
பெரும்பாலான காளைகளை வளர்ப்பது பெண்கள்தான் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், அதுவே உண்மை. ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பது சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால், பெண்கள் மிகவும் அன்போடு காளைகளை பழக்குகின்றனர். அவர்கள் இந்தக் காளைகளை தம்பியாக நினைத்து மிகுந்த பாசத்துடன் வளர்க்கிறார்கள்.
மங்கையர் மலர் ஜனவரி 1-15, 2018 இதழில் ஜல்லிக்கட்டுக் காளையை வளர்க்கும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் விளாம்பட்டியைச் சேர்ந்த ரேணுகா அவர்களின் பேட்டியை ’வீர வெள்ளையம்மா’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். அதனை தற்போது மீண்டும் உங்களுக்காக இங்கு பிரசுரிக்கிறோம்....
இது போன்ற சுவாரஸ்யமான கட்டுரைகளை படிக்க Kalkionline Archivesக்கு Subscribe பண்ணுங்க..!