
அசோக மன்னர் மற்றும் அவரது பேரன் தசரதன் ஆகியோரால் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் குடைவரைக் கோயில்கள் பராபர், குன்று(கயா)நாகர்ச்சுனா குன்று.
முதலாம் மகேந்திரவர்மனால் தமிழ் நாட்டில் அமையப்பெற்ற முதல் குடைவரைக் கோயில் மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்.
மாறன் சேந்தன் செழியன் என்ற பாண்டிய மன்னரால் அமைந்த குடைவரைக் கோயில் திருநெல்வேலியில் மலையடிக்குறிச்சியில் உள்ளது.
குடைவரைக் கோயில்களின் தரையமைப்பை பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.