மங்கையர் மலரின் கேள்வி/பதில் போட்டி!

மங்கையர் மலர் 44 வது ஆண்டு கொண்டாட்டம்!
Mangayar Malar 44th Anniversary Celebration
Mangayar Malar 44th Anniversary Celebration
Updated on

போட்டி விதிமுறைகள்:-

  1. போட்டி 17-02-2024 மதியம் 3மணி முதல் 19-02-2024 காலை 11 மணி வரை (44 மணி நேரம்) நடைபெறும்.

  2. மங்கையர் மலர் குறித்து 44 கேள்விகள் கேட்கப்படும்.

  3. 44 கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தவர்களிலிருந்து 44 அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு வழங்கப்படும்

  4. சரியான விடைகளும் 44 வெற்றியாளர்களின் விவரமும் kalkionline.com இணையதளத்தில் வெளியிடப்படும்.

  5. இந்தப் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கும் படிவம் அனைத்து விவரங்களுடன் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு, பின்பு submit செய்யப்பட வேண்டும்.

  6. இப்போட்டி சம்பந்தமான எவ்வித தகவல் தொடர்பும் ஊக்குவிக்கபடமாட்டாது.

  7. போட்டி நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

பின்குறிப்பு: உங்களுக்கு கீழே உள்ள form open ஆகவில்லை என்றால், formமில் தெரியும் google cookies optionயை accept செய்துவிட்டு முயற்சி செய்யவும்.

Mangayar Malar 44th Anniversary Celebration!
Mangayar Malar 44th Anniversary Celebration!
logo
Kalki Online
kalkionline.com