
நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. ராமு சீட்டில் உட்கார்ந்து விட்டார். கடைசி நேரத்தில் ஒரு இளம் பெண் ஏறினார். ராமுவுக்கு எதிரே அவர் சீட். பார்க்க மிகவும் அழகாக இருந்தார். சாதாரண சுடிதார்தான். ஆனால், அவருக்கு நல்ல அழகாக இருந்தது.
அவள் பெயர் கீதா. ராமு மேட்டுப்பாளையம் ரயில்வே கேன்டினில் வாங்கியபூரி மற்றும் தோசை சாப்பிட ஆரம்பித்தார்.
கீதாவை பார்த்து “சாப்பிடறேங்களா…?” எனக் கேட்டார். கீதா, தான் சாப்பிட்டு விட்டதாக சொன்னார்.
“மேடம்.. உங்கள் பெயர்…?” இது ராமு.
“கீதா… ஆமாம் உங்கள் பெயர் என்ன…?” என்று கேட்டார்.
“ராமு..!” என்றார்.
கோவை வந்துவிட்டது. ராமு சாப்பிட்டு முடித்து விட்டார்.
“எங்க ஏதாவது குடிக்கிறீங்களா…?” என ராமு.
“ஆமாம்.. உங்கள் சொந்த ஊர் எது…?” இது கீதா.
“ஊட்டிதான்…!” இது ராமு.
“உங்கள் சொந்த ஊர்… ? “
“நானும் ஊட்டிதான்..!”
“நீங்கள் ஏங்கே இருக்கிறீர்கள்…?”
“ஹாஸ்பிடல் ரோட்டில்.. நீங்க…?”
“கார்டன் ரோடு…!”
“நீங்கள் என்ன படிச்சு இருக்கீங்க..?”
“எம்.எஸ்.சி.பிசிக்ஸ்…!