உலக தாய்ப்பால் வாரம் - 3: குழந்தை திடீரென தாய்ப்பால் குடிக்காமல்போவது ஏன்?

Lactation Consultant டாக்டர். சோனாலி சந்தானம்
Baby Drinking Milk - World Breastfeeding Week
Baby Drinking Milk - World Breastfeeding Week
Updated on
mangayar malar strip

ம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து தொகுப்பு....

டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றாக தாய்ப்பால் குடித்து கொண்டிருந்த குழந்தைகள் திடீரென தாய்ப்பால் குடிக்காமல் இருப்பார்களா?

நிச்சயமாக. சில தாய்மார்கள் இதுபோன்ற பிரச்சனைகளுடன் எங்களை அணுகியுள்ளனர். தாயிடம் நன்றாக தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தை, திடீரென ஒருநாள் தாய்ப்பால் குடிக்காமல் முரண்டு பிடிக்கும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com