
திருமணமாவதற்கு முன் மனதுக்குள் நிறைய டூயட் பாடல்கள் ஓடும்; திருமணத்துக்குப் பின், 'ஜாலியா தனியாவே இருந்திருக்கலாம், அவசரப்பட்டுட்டோமோ' என்று தோன்றும். யதார்த்தம் என்னவென்றால், பெர்ஃபெக்ட் திருமண வாழ்க்கை என்பது பொய்; சவால்களைத் தாண்டி வாழ்க்கையைப் பகிர்ந்து எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று யோசிப்பதே மெய்.
அன்பான குடும்பங்கள் = ஆரோக்கியமான சமுதாயம்.