Fevicryl moulditஎடுத்து, அதில் இருக்கும் இரண்டு பகுதிகளை சமமாக பிரித்து பிசையவும். இரண்டு வேறு வேறு நிறங்களும் இணைந்து வெள்ளை நிறத்தில் வரும் வரை நன்றாக பிசையவும் (படம் 2). டால்கம் பவுடரைmoulditஒட்டாமல் இருக்க பயன்படுத்தவும்.
இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து பகுதிக்கு, நீளமான டூத் பிக்கை எடுத்து mouldit வைத்து உருட்டவும். (படம் 3)
அடுத்து பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து பாதியாக வெட்டி எடுக்கவும். பின் அதில் பிசைந்து வைத்த mouldit பட்டையாக தேய்த்து அந்த பாட்டிலின் மேல் தடவி பசை வைத்து ஒட்டவும். (படம் 4)
இப்பொழுது ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து கால் உடம்பு தயார். அனைத்தையும் நன்றாக பசை வைத்து ஒட்டவும். (படம் 6)