
திருத்தாண்டவ திருத்தலங்கள்
தில்லையும் திருவாரூரும்
தில்லை நடராஜருக்கும், திருவாரூர் தியாகேசருக்கும் வருடத்திற்கு ஆறு முறைதான் அபிஷேகம் நடைபெறும். இரண்டு இடங்களிலும், 'ரகசியங்கள்' உண்டு. நடராஜருக்கு வலப்பக்கத்தில், 'சிதம்பர ரகசியம்' இருக்கிறது. திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம். தில்லை தரிசனத்தை ஆரூத்ரா தரிசனம் என்பர். திருவாரூர் தரிசனத்தை, 'பக்த தரிசனம்' என்பர்.