மென்பேனா

மென்பேனா

Published on

கல்கி, 'மென்பேனா' மூலம் உங்கள் படைப்புகளை உடனுக்குடன் கல்கி ஆன்லைன் மின்னிதழில் பதிவு செய்யலாம். www.kalkionline.com, இணையதளத்தில், மென்பேனா பகுதியில் உங்கள் படைப்புகளைப் பதிவேற்ற:

1. www.kalkionline.com இணையதளத்தில் Sign in செய்து கொள்ளவும்.

2. மெனுபாரில் உள்ள 'மென்பேனா'வை கிளிக் செய்யவும்.

3. Register செய்யுங்கள்… படைப்புகளை பதிவிடுங்கள். Continiue to Register/Login.

4. 'படைப்புகளை சமர்ப்பிக்க' என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.

5. மென்பேனா பதிவேற்றப் பக்கம் உங்கள் பார்வைக்கு விரியும்.

6. இந்தப் பகுதியில் எந்த பத்திரிகைக்கு எழுத விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து உங்கள் பெயர் மற்றும் படைப்பு குறித்த விவரங்களை நிரப்பவும்.

7. Main Content பகுதியில், தங்களது படைப்பினை தட்டச்சு செய்யலாம் அல்லது ஏற்கெனவே தட்டச்சு செய்துள்ள படைப்பினை Copy paste செய்யலாம். அதிகபட்சம் 750 வார்த்தைகள் மட்டுமே சமர்ப்பிக்க இயலும்.

8. உரிய படத்தைப் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். ( .jpeg format in high resolution )

9. ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு உட்பட்டு உங்கள் படைப்புகள் பிரசுரமாகும்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com