படங்கள்: பிரபுராம்.டாக்டர்: "உங்க வீட்டுக்காரருக்கு வந்திருக்கிறது தக்காளி காய்ச்சல் மேடம்!".மனைவி: …!!!!!!.********************************."இந்த சென்டர்ல ஏது இவ்வளவு ஆண்கள் கூட்டம்?"."பூரிக்கட்டையால மனைவி ஓங்கினா எப்படி தடுக்கிறதுன்னு சொல்லிக் கொடுக்கறாங்களாம்!.********************************."நயன்தாரா இங்க வாம்மா… ஐயாவுக்கு ஒரு சீட்டு எடு!"."ஜோசியரே கிளிக்கு லேட்டஸ்ட் நடிகை பெயர் வைக்கலையா?"."இந்தப் பெயர் வைச்ச பிறகுதான் நிறைய சம்பாதிக்குது சார்."-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.********************************."இந்த பூசாரி என்ன பேய் பிடிச்சிருக்குன்னு கண்டுபிடிக்கிறதில கில்லாடியா… எப்படி?"."நகை பேயா, புடைவை பேயா, பணப் பேயான்னு டக்குனு கண்டுபிடிச்சு விரட்டிடுவாரு.".********************************."வாழ்க்கையில முன்னேற குறிக்கோள் வேணும் பசங்களா?"."சார் அது எத்தனையாவது கோள்!".********************************."அமைச்சரே பழைய முறையில புறாகிட்ட ஓலை கொடுக்க வேண்டாம்…"."ஏன் மன்னா?"."லேட்டஸ்டா ட்ரோன் மூலமா ஓலை கொடுத்தா போதும்!"-ஆர்.எம். ஸ்ரீ அக் ஷயராம், திருநெல்வேலி