0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

ஓவியம் : பிள்ளை

லோகஸ்டமர் கேரா? என் பொண்டாட்டியைக் காணோம்?”
போலீஸில் சொல்லுங்க சார்…”
ன்னியோட அவ ஃபோனுக்கு ரீசார்ஜ் முடியுதுபோடவாவேணாமா?”
……………


வுளிக் கடைக்குள் நுழைஞ்ச என் மனைவி
முப்பதே வினாடிகளில் ஒரு புடைவை செலக்ட் பண்ணிட்டாள்
!”
புடைவை யாருக்கு?”
ங்க அம்மாவுக்கு!”
……………


டாக்டர்ஆபரேஷன் முடிஞ்ச
மூணாவது பெட் பேஷண்ட் கண் விழிச்சிட்டார்
!”
து ஒரு மெடிக்கல் மிராக்கிள்அதிசயம்!”
……………


புலவரே, அக மகிழ்ந்தோம் உமது பாடலைக் கேட்டு!”
ன்னா பரிசு?”
நிதி நிலை சரியாகட்டும். இப்போதைக்கு
இந்த ஓலை நறுக்கை கோயில் மடைப்பள்ளியில் காட்டி
,
ஒரு தொன்னை சுண்டல் பெற்றுக்கொள்ளும்!”
ஆர்.யோகமித்ரா, சென்னை
………………………………………………………………..


வீடு அலங்கோலமா இருக்கு
சாமானும் ஒண்ணும் வாங்கல
பாத்திரமெல்லாம் தேய்க்கலை.”
னக்கு சமைக்கணும்னே தோணலை என்று
நான் சொன்னப்புறமும்
, உங்க நண்பரை
இன்னிக்கு ஏன் சாப்பிட வரச் சொன்னீங்க
?”
வன் கல்யாணம் பண்ணிக்கப்
போறேன்னு சொன்னான்
. அதனாலதான்…!”
……………


ஸ்வீட் ஸ்டாலுக்கு பக்கத்துல கட்சி ஆபீஸை வச்சது
தப்பாப்போச்சு தலைவரே
!”
ன்யா?”
ல்வா தீர்ந்திருச்சுன்னா இங்க வந்து கேட்குறாங்க!”
……………


நான் செஞ்ச ஸ்வீட் எப்படி இருக்குங்க?” என்று
கேட்ட மனைவிக்கு பதில் சொல்லாமல்
,
இப்படி எழுதிக் காட்டினான் கணவன்
நீ செஞ்ச அல்வாவை வாயில் போட்டுண்டேன்.
வாயைத் திறக்க முடியலை!”
எஸ்.ஸ்ருதி, சென்னை
………………………………………………………………….

சொத்துக் குவிப்பு வழக்கில் தலைவர் விடுதலை ஆகிவிட்டார். அடுத்து, ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!”

……………

ங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரி.
கூடவே இருக்கும் எனக்கு ஒரு கம்பவுண்டர் பட்டம் தரக்கூடாதா?
எஸ்.மோகன், கோவில்பட்டி

1 COMMENT

  1. தமாசுகள் அனைத்தும் புதுசு.ஜாே க் ஸ்்
    படித்த வாசகர்கள் சார் பாக பல காே டி வாழ்த்துகள்.
    து.சேரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...