– மாதவி எஸ்.சுப்ரமணியன், திருச்சிஓவியம் : சேகர்.துளி சந்தோஷம்மகன் படிப்புக்காய் வாங்கியதலைக்குமேல் கடன்பாக்கெட்டுக்கு மேல் வட்டிஒரு வேளை சாப்பாடுஉயிர் மட்டும் ஓடமகன் அயல்நாட்டுவேலைக்காய் விமானமேற…வீடு வந்தால்கட்ட முடியாத கடனுக்குஅலைபேசி, இஸ்திரிப்பெட்டி,இரு சக்கர வாகனம் முதல்தொலைக்காட்சி பெட்டி வரைதூக்கிச்செல்ல… நல்லவேளைமகன் பார்க்கலை… பார்த்திருந்தால்மானம் கப்பலேறியிருக்கும்!.கழுகுகள்பாட்டி இறந்து கிடந்தாள்…தோப்புக்காய் சண்டையிட்ட சித்தப்பாதிவசப் பாத்திரத்துக்காய் திட்டிய அக்காவீட்டு உயிலில் இடம்பெறாததால்போர்க்கோலமிட்ட மருமகள்தங்கச் செயினுக்காய் ஆத்திரமிட்ட பேத்திகிழவியின் முகத்தில் முழிக்க மாட்டேனெனமுழக்கமிட்ட அண்ணன்எதை நினைத்து ஓவென அழுதனர்?கிழவியின் முகத்தில் மயான அமைதி!வளர்ப்புப் பூனை பாட்டியை மொய்த்தஈயுடன் சண்டையிட,காது தொங்கட்டானை கழட்டுங்கபிணத்தோட போயிடும்அப்பாவி்ன் ஆர்டர்!