ஜோக்ஸ் : நிலா, திருச்சி.படங்கள்: பிரபுராம்."உடல் பருமனைக் குறைக்க இளவரசி குதிரை பயிற்சி செய்தார்களே… என்ன ஆச்சு?"."குதிரை இளைத்துவிட்டது!.……………………………………………………………………. "மன்னர் மேல் மகாராணி கோபமாய் இருக்கிறாரே… ஏன்?"."மகாராணியை அடமானம் வைத்து மன்னர் ஆன்லைனில் ரம்மி ஆடியிருக்கிறார்.".……………………………………………………………………."சட்டமன்றத்துக்கு தலைவர் எழுதாத வெறும் பேப்பரைக் கொண்டு வராரே… எதுக்கு?"."வெள்ளையறிக்கை வெளியிடனும்னு சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு….……………………………………………………………………."புலவரே மன்னரிடம் என்ன பாட்டுப் பாடி பரிசு பெற்றீர்?"."பஞ்சப்பாட்டுதான்!.……………………………………………………………………."மழையில் நனைவது பிடிக்கும் என்று சொல்லும் மகாராணி இப்போதெல்லாம் மழையில் நனைவதில்லையே ஏன்?"."தலைக்கு அடித்திருக்கும் டை சீக்கிரம் கரைந்து விடுகிறதாம்!".……………………………………………………………………."உங்க அபார்ட்மெண்ட்ல சமையல் போட்டி வைக்கிறாங்களே. நடுவர் யாரு?"."வேற யாரு எங்க ஏரியா ராப்பிச்சைதான்!".……………………………………………………………………."தலைவர் புதுசா இந்தி கத்துக்கிறாருன்னு எதை வச்சு சொல்ற?"."மைக் முன்னாடி நின்று ஹலோ… மைக் டெஸ்டிங் ஏக்… தோ… தீன்னு… சொல்றாரே"