படங்கள்: பிள்ளை."காபி ராகத்துல பாடுங்க'ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள பாட ஆரம்பிச்சிட்டாரே…?"."இது, 'இன்ஸ்டன்ட்' காபி….**************************."நான் காதலிச்சதும் உஷாவைத்தான், கட்டிக்கிட்டதும் உஷாவைத்தான்,,,!".பரவாயில்லையே ..!"."ஆனா, அது வேற உஷா, இது வேற உஷா,,!".வி. ரேவதி, தஞ்சை..**************************.தலைவரோட மீட்டிங் நடக்கிற இடத்துல எதுக்கு தண்ணி லாரி நிக்குது!.அப்படியாவது கூட்டம் வரட்டுமேன்னுதான்!.-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா.**************************.வந்தவர்: "என்னப்பா சர்வர்,'காத்து வாக்குல ரெண்டு தோசை'ன்னு மெனுல போட்டிருக்கே?".சர்வர்: " அதுவா… மெல்லிசான செட் தோசைகள்'… ஃபேன் போட்டா பறந்துடும் சார்!".-வி.சி. கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.**************************.கடவுள் படைச்சதுலையே அழகான விஷயம் மூணு….அப்படியா…! என்ன அது ? .ஒண்ணு காலை டிபன், இரண்டு மதிய சாப்பாடு, மூணு இரவு டிபன்..**************************.ஏண்டியம்மா… உனக்கு கல்யாணம் ஆயிடுத்தா?.ஆமாம் மாமி..உங்க வீட்டுக்காரர் என்ன பண்ணிண்டு இருக்கார்?.ரொம்ப வருத்தப்பட்டுண்டு இருக்கார் மாமி!.-வி. ரேவதி, தஞ்சை.