0,00 INR

No products in the cart.

தக்காளி… தக்காளிதான்!

படம் 1; ஜோக்ஸ்… பல

– ஆர். மகாதேவன், திருநெல்வேலி
ஓவியம்: பிள்ளை

“கல்யாணத்துக்கு மொய் வைக்க வர்றவங்க
பணம் வைக்க வேண்டாம். வேற என்ன வேண்டுமாம்… மொய்யா?”
க்காளிப் பழம் கொடுத்தா போதுமாம்.”

மாலா வீட்ல திருட்டுல என்ன போச்சுடி?”
ப்ரிஜ்ஜில இருந்த தக்காளி பழம்மான்டி!”

ஓவியம்: பிள்ளை

“என்னப்பா ராத்திரி பூராவும் தூங்காம
வீட்டு தோட்டத்துக்கு காவல் இருந்தாயா…. ஏன்?”
க்காளி செடியில பழம் இருக்கு.
திருட்டுப் போகாம பாருங்கனுட்டா மனைவி!”

ன்ன கேட்டேன்னு இப்படி காளி மாதிரி ஆடறே?”
நீங்க கேட்டது தக்காளி சட்னியாச்சே!”

லைவர் மேடையில பேசாதபோது அவர் மேல
மக்கள் என்னத்த வீசினாங்க? நன்றி! நன்றிங்கிறாரே!”
க்காளிப் பழமாம்!”

ன் மாமியார் ஊர்லேயிருந்து
வரப் போறாங்கன்னு சந்தோஷமா சொல்றியே ஏன்டி?”
ரு கிலோ தக்காளிப் பழம் கொண்டு வர்றாங்க!”

4 COMMENTS

  1. தக்காளி ஜோக்ஸ் அனைத்தும் அருமை …ஆர்.மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    தி.வள்ளி

  2. தக்காளி விலை உயர்ந்திருக்கும் இந்த நேரத்தில் “தக்காளி ஜோக்ஸாவது “இலவசமாக நம் மங்கையர் மலர் மூலம் கிடைத்தில் மகிழச்சியே!

  3. தக்காளி விலை உயர்ந்திருக்கும் இந்த நேரத்தில் “தக்காளி ஜோக்ஸாவது “இலவசமாக நம் மங்கையர் மலர் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சியே

  4. இன்றைய காலத்தில் தக்காளியின் மதிப்பினை ஜாே க்ஸ் மூலம் அழகாக படம் படித்துக் காட்டிய மகாதேவன் பாராட்டுக்குரியவர்.
    து.சேரன்
    ஆலங்குளம்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

மூக்குத்தியின் கதை!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!  நாயக்கரின் ஆண்டாள் பக்தி மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை அனைவரும் அறிவோம். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மீது கொண்டிருந்த அளவிட முடியாத பக்தி பற்றி அறிவோமா? ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உச்சிவேளை (பிற்பகல்) பூஜை...

ஆதாயம் தேடும் மனிதர்கள்!

5
சிறுகதை - கே. அம்புஜவல்லி, புத்தூர் ஓவியம்: சேகர் சி. ஏ.  படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி...

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

0
  காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200...

அணை கட்டும் பிராணி!

இயற்கை அதிசயம் வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன் ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன்...

ஆழ்வார்கள்!

0
பகுதி -11 - ரேவதி பாலு ஆண்டாள்! பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான்.  ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம்...