
பொருளின் அலகு மதிப்பைப் (Unit Price) பார்த்து வாங்குங்கள்: உதாரணமாக, 40 கிராம் நூடுல்ஸ் , ரூபாய் 8 என்றால், ஒரு கிராம் நூடுல்ஸ் விலை 8 /40 = 50 காசு. 400 கிராம் நூடுல்ஸ் விலை ரூபாய் 60 ரூபாய் என்றால், ஒரு கிராம் நூடுல்ஸ் விலை, 60 / 400 = 15 காசு. எனவே, சிறிய நூடுல்ஸ் பாக்கெட்டை விட, பெரிய நூடுல்ஸ் பாக்கெட் வாங்குவதன் மூலம், ஒரு அலகிற்கு நாம் கொடுக்கும் விலை குறைவு. சில சமயம், சிறிய பாக்கெட்டின் விலை, பெரிய பாக்கெட்டை விடவும் குறைவாகவும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இவ்வாறு கணக்கிட்டு வாங்குங்கள்.
ஒரு ரூபாய் சேமிப்பது என்பது, ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமமானது.