
உங்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு உணர்ச்சிவயப்பட்ட வாங்குதல் என்று பெயர். இதனை ஆங்கிலத்தில், Impulsive Purchase என்று கூறுவார்கள்.
இத்தகைய செலவுகளை தவிர்க்க நீங்கள் பின்வரும் விதிமுறைகளை கையாளலாம்…
இவ்வாறு கேள்வி எழுப்பி, தேவையான ஆசையாக இருந்து, அதனை அடைய மன வளம், பொருள் வளம், உடல் வளம் இருந்து, பின்விளைவும் நன்மையானால் மட்டுமே , அந்த ஆசையை செயல்படுத்த வேண்டுமென்கிறார்.இந்தப் பயிற்சியானது, வேதாத்திரி மகிரிஷி தற்சோதனை பயிற்சிகளில் ஒன்று.
அவசியமற்ற பொருட்களை வாங்காததன் மூலம், பணத்தைச் சேமிக்க முடியும். கடன்களைத் தவிர்க்க முடியும். பணத்தை முதலீடு செய்து பணத்தைப் பெருக்க முடியும்.
சிந்திப்போம்… சீரடைவோம்!