மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்: ஜெயலலிதாவின் மகள் என்று வந்து பரபரப்பு!

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்: ஜெயலலிதாவின் மகள் என்று வந்து பரபரப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப் பட்டுள்ளது. வெளியூர்களீலிருந்து சுற்றுலா வரும் பார்வையாளர்கள், ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்வையிட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு தன்னை ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி பிரேமா என்ற பெண் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல முயற்சித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாமறைவுக்குபிறகுஅவர்நினைவிடத்தில்ஓபிஎஸ்தியானம், சசிகலாசபதம்எனபல பரபரப்புகள் ஏறபட்டன. அந்தவகையில்ஜெயலலிதாவின்மகள்என்றுசொல்லிக்கொண்டுபிரேமாஎன்றபெண்நேற்றுஇரவுமெரினாநினைவிடத்திற்குசென்றதால்பரபரப்புஏற்பட்டது. பொதுமக்களுக்கானபார்வைநேரம்முடிந்ததால்போலீஸார்அவரைஅங்கு செல்ல அனுமதிக்க மறுத்தனர். இந்நிலையில் அச்சமயம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com