
இன்று பெண்மணிகளுக்கு அமைதியான நாளாக அமைகிறது. தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
அசுபதி:இன்று நலம் விளையும்.
பரணி: மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மிக நல்ல நாளாக அமையும்.
கிருத்திகை 1ம் பாதம்:இன்று மகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வில்லங்கங்கள் அனைத்தும் விலகும்
ரோஹிணி: சுறுசுறுப்புடன் இந்த நாளை எதிர்கொள்வீர்கள்
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: மகிழ்ச்சியுடன் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
இன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பயணத்தால் அனுகூலம் உண்டு.
திருவாதிரை:பாதுகாப்பு அவசியம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
இன்று ராசிநாதன் சந்திரனின் கருணையினால் தைரியத்துடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கஷ்டங்களை திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி
தாண்டவமாடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: தென்மேற்கு மேற்கு திசைகள் நலம் தரும்.
பூசம்:இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ஆயில்யம்:வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை அடையப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்டஎண்கள்: 5, 9
இன்று பெற்றோரால் நலம் உண்டாகும். சமுதாயத்தில் பெரியவர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் முழுமையாகச் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் தொய்வில்லாமல் சீரான வருமானம் வந்து கொண்டிருக்கும்.
மகம்: உங்களைவிட தனவந்தர்களாக இருக்கிறவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
பூரம்: வங்கியில் பணத்தை சேமிக்கலாம்.
உத்திரம் 1ம் பாதம்:அரசியல்வாதிகளுக்கு வெற்றி தரும் காலமிது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
இன்று நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் சரியான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்து பெருமையடைவீர்கள். அதேநேரம் எவரையும் கடிந்து பேச வேண்டாம். பிறரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. வரவுகள் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:பெற்றோர்களால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள்.
ஹஸ்தம்:உங்களை விட வலியவர்கள் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முன்வருவார்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்:சங்கடங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
இன்று நண்பர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். அவர்களின் விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். மற்றபடி சாதுர்யமாகப் பேசுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளைத் தொடங்குவீர்கள். இல்லத்திலும் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முயல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிறையும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: அலைச்சல் கடுமையாக இருக்கும்.
ஸ்வாதி:ஓரிரு பெரியவர்களை பகைத்துக் கொள்ள நேரிடலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்டஎண்கள்: 2, 5,7
இன்று வழக்கு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். மேலும் எந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டாலும் எல்லா ஷரத்துக்களையும் நன்றாகப் படித்து புரிந்துகொண்டு கையெழுத்திடவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: சுமங்கலி பூஜை செய்வதும் நல்லதே.
அனுஷம்: குடும்பத்தில் எந்தவிதமான சங்கடங்களும் இராது.
கேட்டை:உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
இன்று இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் குறையும். தாயருடன் இருந்து வந்த கசப்புகள் மறையும்.
மூலம்: தந்தையால் தொல்லைகள் தானாக விலகும்.
பூராடம்: கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.
உத்திராடம் 1ம் பாதம்: உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
இன்று தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவராத செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.
திருஓணம்:அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும்
அவிட்டம் 1, 2 பாதங்கள்: வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
இன்று எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:உழைப்பு வீண் போகாது.
சதயம் 4ம் பாதம்:பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்டஎண்கள்: 1, 6, 9
இன்று கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.
பூரட்டாதி 4ம் பாதம்: இரும்பு எண்ணெய் வகையறாக்கள் தோல் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.
உத்திரட்டாதி:ஸ்பெகுலேஷன் துறைகள் அளவோடு நன்மை தரும்.
ரேவதி:கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7