
இன்று எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
அசுபதி: இன்று வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்.
பரணி: பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
கிருத்திகை 1ம் பாதம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
இன்று பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடுவீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: நல்ல வரன் கிடைக்கும்.
ரோஹிணி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டஎண்: 2, 9
இன்று தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.
திருவாதிரை: வாகன பிராப்தி உண்டு.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.
புனர்பூசம் 4ம் பாதம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.
பூசம்: பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.
ஆயில்யம்: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
இன்று பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும்.
மகம்: வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்
பூரம்: வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.
உத்திரம் 1ம் பாதம்: கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
இன்று மாணவர்கள் ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அலைச்சல் ஏற்படலாம். கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
ஹஸ்தம்: கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
இன்று செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.
ஸ்வாதி: பிள்ளைகளால் பெருமை காணலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.
விசாகம் 4ம் பாதம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்
அனுஷம்: சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது.
கேட்டை: புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
மூலம்: சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
பூராடம்: கோரிக்கைகள் நிறைவேறும்.
உத்திராடம் 1ம் பாதம்: சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்டஎண்: 5, 6
இன்று அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்
திருஓணம்: வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7
இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. காரிய தடை தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிகள் சாதகமான பலன் தரும். எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது
சதயம் 4ம் பாதம்: எடுத்த காரியம் கைகூடும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தேவைகள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7
இன்று புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.உத்திரட்டாதி:
உத்திரட்டாதி:சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.
ரேவதி: உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5