அசோகா அல்வா - தீபாவளி இனிப்பு!

அசோகா அல்வா
அசோகா அல்வா

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 100 கிராம்,

கோதுமை மாவு – 2 ஸ்பூன்,

சர்க்கரை – 200 கிராம்,

நெய் – 100 மில்லி அளவு,

ஏலக்காய்த்தூள் – ஒரு ஸ்பூன்,

முந்திரி – 5

திராட்சை – 5

செய்முறை:

1. வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

2.பாசிப்பருப்பினை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

3.பின்னர் வாணலியில் சர்க்கரை மற்றும் நீர் விட்டு கொதிக்கவைத்து கோதுமை மாவு சேர்த்து கிளறவும்.

4.கோதுமை மாவு நன்கு வெந்த பின்னர் பாசி பருப்பு ,நெய் சேர்த்து கிளறவும்.

logo
Kalki Online
kalkionline.com