மக்காசோள இட்லி
மக்காசோள இட்லி

மக்காசோள இட்லி

தேவையான பொருட்கள்:

4 கப் - சோளரவை

1 கப் - உளுந்து

1 டீஸ்பூன் - வெந்தயம்

தேவையான அளவு - உப்பு

செய்முறை:

உளுந்தை 3 மணிநேரம் ஊறவைத்து வெண்ணெய் பதத்தில் அரைத்து கொள்ளவும்.

பின்னர் உப்பு,சோளரவை சேர்த்து அரைத்து எடுக்கவும்.

5 - 6 மணிநேரம் வைத்திருந்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com