கொண்டைக் கடலை வடை செய்வது எப்படி?

கொண்டைக் கடலை வடை செய்வது எப்படி?

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவை :

கொண்டைக்கடலை – ஒரு கப்

இஞ்சி – சிறிய துண்டு

சோம்பு – அரை ஸ்பூன்

மிளகு – கால் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

புதினா – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் மொறு மொறு கொண்டைக்கடலை வடை தயார்.

logo
Kalki Online
kalkionline.com