வெள்ளை வெங்காயம் - மருத்துவ குணங்கள்!

வெள்ளை வெங்காயம் - மருத்துவ குணங்கள்!
Published on

வெள்ளை வெங்காயத்தில் உள்ள சோடியம் உடலிலுள்ள வைரஸ் அனைத்தையும் அழித்து வெளியேற்றுகிறது.

வெள்ளை வெங்காயம் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்த உறைவுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இதில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற சத்துக்கள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள், அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வெள்ளை வெங்காயம்.

அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் குறைகிறது மற்றும் வியர்வையை கட்டுப்படுத்துகிறது.

வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டிரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.

அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com