பிஸ்தா ரசகுல்லா!

பிஸ்தா ரசகுல்லா
பிஸ்தா ரசகுல்லா

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையான பொருட்கள்:

1.1/2லிட்டர் - பால்

2.30கிராம் - பிஸ்தா

3.1டீஸ்பூன் - வினிகர்

4.1கப் - சீனி

5.1 1/2கப் - தண்ணீர்

6.சில துளிகள் - பிஸ்தா ஃபிளேவர்

செய்முறை:

1.பிஸ்தாவை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். பாலை காய்ச்சவும்.

2.பால் நன்கு காய்ந்தபின் பிஸ்தா கலவை,ஃபுட் கலர் சேர்க்கவும்

3.நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும்.

4.20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.

5.பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும்

6.பிஸ்தா பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.

logo
Kalki Online
kalkionline.com