கலங்காதிரு மனமே !

கலங்காதிரு மனமே !

கவிதை!

வலையோ குழப்பமோ.!

கலங்காதிரு மனமே ! 

துணையாக யாரும்

இல்லையென்றாலும்

தைரியமாக இரு !

தாங்க இயலாத துன்பமென்றாலும்..

தன்னம்பிக்கையோடு இரு !

க்கணமும் 

இயற்கையுடன் இணைந்திரு.

நிதானத்தைக் கடைப்பிடி !

நேரம் ஆக ஆக....

நிலைமை யாவும் சரியாகும் !

நிம்மதி உண்டாகும்.

தெளிந்து நிற்கும் நீரைப்போல...

மனசும் தெளிவாகும்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com