
வேலை பிரிவு : மத்திய அரசு வேலை
துறை :இந்தியன் வங்கி
காலியிடங்கள்: 1500
பணி : Apprentice
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்
கடைசி தேதி : 07.08.2025
பணியிடம் : தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.indianbank.in/career/
காலியிடங்கள் :
ANDHRA PRADESH - 82
ARUNACHAL PRADESH - 1
BIHAR - 76
ASSAM - 29
CHANDIGARH -2
CHHATTISGARH - 17
GOA - 2
GUJARAT - 35
HARAYANA - 37
HIMACHAL - 6
JAMMU - 3
JHARKHAND - 42
KERALA - 44
MADHYA PRADESH - 59
MANIPUR - 2
PUDUCHHERRY - 9
PUNJAB - 54
RAJASTHAN - 37
TAMILNADU - 277
TELANGANA - 42
UTTAR PRADESH - 277
WEST BENGAL - 152
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கிகாரம் பெற்ற பிறகு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.04.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு பட்டப்படிப்பை (Any Degree) முடித்திருக்க வேண்டும் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம், பெருநகர/நகர்ப்புற கிளைகளில் பணிபுரிவோருக்கு ₹15,000/-ம், கிராமப்புற/பகுதி நகர்ப்புற கிளைகளில் பணிபுரிவோருக்கு ₹12,000/-ம் வழங்கப்படும்.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு – 5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு – 3 ஆண்டுகள்
PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு – 10 ஆண்டுகள்
PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு – 15 ஆண்டுகள்
PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு – 13 ஆண்டுகள்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Online Test) மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு (Local Language Proficiency Test – LLPT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள் – Rs.175/-
மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.800/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2025
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.07.2025 முதல் 07.08.2025 தேதிக்குள் www.indianbank.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.