

அதிமுகவி்ன் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக ஆட்சிக்கு வந்தால், மகளிர் நலன் குலவிளக்கு திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்,
ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்..
125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்
5 லட்சம் இரு சக்கர வாகனம் பெண்களுக்கு வழங்கபடும்
வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டி தரப்படும்.
ரேசன் அட்டையில் உள்ள குடும்பப்பெண்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் ரூ.2000 செலுத்தப்படும்.