உடனே விண்ணப்பீங்க..! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!  

Anna university
Anna university
Published on

நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

ஆரம்ப தேதி : 31.10.2025

கடைசி தேதி : 14.11.2025

தமிழக அரசு வேலை தேடுவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.அண்ணா பல்கலைக்கழகம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பல்வேறு காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது.இதற்கான கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்களையும் இங்கே காணலாம்.

1. பதவி: Startup Ecosystem Strategy Officer (Project Scientist)

சம்பளம்: மாதம் Rs.70,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Ph.D. or Minimum 4 years after PG (with Industrial / R&D experience) (Experience related to Startup Ecosystem Development is Desirable)

2. பதவி: Startup Analyst (Project Associate II)

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.E./M.Tech. or equivalent experience after the first degree (> 6 years of professional education after +2)

3. பதவி: Program Manager (Project Associate II)

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./ B. Tech./M.Sc./MBA/MCA /M.Com. or equivalent (> 4 years of professional education after +2

4. பதவி: Accounts Executive / Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.24,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: B.Sc./B.A./B.B.A./B.Com

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் ஆன்லைனில் (www.auced.com/recruitment) விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிட்ட நகல், விரிவான சுயவிவரம் (Detailed Resume), மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு 14.11.2025 அன்று அல்லது அதற்கு முன் சீலிட்ட உறையில் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Director,

Centre for Entrepreneurship Development,

#302, Platinum Jubilee Building, 2nd Floor, AC Tech campus,

Anna University, Chennai – 600025.

விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான தகுதிகள் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மாரடைப்பு பயமா? கல்லீரலை புத்துணர்வூட்டும் புது கொழுப்பு மருந்து அறிமுகம்..!!
Anna university

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com