சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள்..!

chennai
chennaisource:vietjetair
Published on

சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் இங்கே...

1.ஆர்.கே.நகர் தொகுதி - 32,501

2.பெரம்பூர் தொகுதி - 97,345

3.கொளத்தூர் தொகுதி - 1,03,812

4.வில்லிவாக்கம் தொகுதி - 97,960

5.திரு.வி.க. நகர் தொகுதி - 59,043

6.எழும்பூர் தொகுதி - 74,858

7.ராயபுரம் தொகுதி - 51,711

8.துறைமுகம் தொகுதி - 69,824

9.சேப்பாக்கம் தொகுதி - 89,241

10.ஆயிரம் விளக்கு தொகுதி - 96,981

11.அண்ணாநகர் தொகுதி - 1,18,287

12.விருகம்பாக்கம் தொகுதி - 1,10,824

13.சைதாப்பேட்டை தொகுதி - 87,228

14.தியாகராயநகர் தொகுதி - 95,999

15.மயிலாப்பூர் தொகுதி - 87,668

16.வேளச்சேரி தொகுதி - 1,27,521

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : S.I.R பட்டியல் ரிலீஸ்: தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கம்!
chennai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com