இப்போது நாம் பெற்றுள்ளது பாதி வெற்றி தான் - தொகுதி மறுவரையறை மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு..!

MK Stalin
MKS
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.

புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!

தொகுதி மறுவரையறை மசோதாவைக் குறித்து தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் காணொளி மூலம் பதிவு செய்துள்ளார்


பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்று சொல்லி மாறுவேடத்தில் மறு வரையறையை கொண்டு வர முயற்சித்தனர். தொகுதி வரையறை ஆபத்து உணர்ந்து அதனை முறியடிக்கும் பணிகளை ஓராண்டுக்கு முன்பே துவங்கினேன் .

முதலில் எனக்கு ஆதரவளித்து வந்த அனைவருக்கும் நன்றி .இப்போது நாம் பெற்றுள்ளது பாதி வெற்றி தான். துரோகிகளை அடையாளம் காட்டிய தொகுதி மறுவரையறை மசோதா.

நண்பர்கள் யார் துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.

புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவை உயர்வாக பேசுகிறது நமநு வெற்றி தொடரட்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.  

logo
Kalki Online
kalkionline.com