

2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக , காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 கிள்ளியூர்- ராஜேஷ்
2 விளவங்கோடு - தாரகை கத்பர்ட்
3 குளச்சல் -பிரின்ஸ்
4 நாங்குநேரி - ரூபி மனோகரன்
5 அம்பை - வி.பி. துரை
6 சங்கரன்கோவில் (தனி)- சங்கை கணேசன்
7 ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்
8 திருவாடானை - ராம கருமாணிக்கம்
9 சிவகாசி - கணேசன் அசோகன்
10 உசிலம்பட்டி - சரவண குமார்
11 காரைக்குடி - மாங்குடி
12 அறந்தாங்கி - ராமச்சந்திரன்
13 மயிலாடுதுறை - ஜமால் யூனஸ்
14 பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர்
15 வேளச்சேரி - அசன் மௌலானா
16 ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை
17 சோளிங்கர் - முனிரத்தினம்
18 ஊத்தங்கரை (தனி) - குப்புசாமி
19 கிருஷ்ணகிரி- செல்லகுமார்
20 பென்னாகரம் - தமிழ் குமரன்
21 ஈரோடு கிழக்கு - கோபிநாத்
22 உதகை - ராமச்சந்திரன்
23 கவுண்டம்பாளையம் - சூர்யபிரகாஷ்
24 சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு
25 துறையூர் (தனி) - விச்சு லெனின்
26 கடலூர் - சந்திரசேகரன்
27 ஆத்தூர் (தனி) - அர்த்தநாரி
28 மேலூர் (விரைவில் அறிவிக்கப்படும்)