

அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை , அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிமுக பிரமுகர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது.
இன்று 127 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 3ஆம் கட்டமாக வெளியாகும் என தெரிகிறது.
அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் - 2026
1. கும்மிடிப்பூண்டி - திரு. V. சுதாகர்
2. பொன்னேரி (தனி) - திரு. சிறுணியம் P. பலராமன்
3. திருத்தணி - திரு. திருத்தணி கோ. அரி
4. திருவள்ளூர் - திரு. B.V. ரமணா
5. மாதவரம் - திரு. மாதவரம் V. மூர்த்தி
6. திருவொற்றியூர் - திரு. K. குப்பன்
7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - திரு. K. பழனி
8. தாம்பரம் - திரு. சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன்
9. செங்கல்பட்டு - திரு. M. கஜா (எ) கஜேந்திரன்
10. செய்யூர் (தனி) - திரு. E. ராஜசேகர்
11. மதுராந்தகம் (தனி) - திருமதி மரகதம் குமாரவேல்
12. காஞ்சிபுரம் - திரு. V. சோமசுந்தரம்
13. அரக்கோணம் (தனி) - திரு. சு. ரவி
14. காட்பாடி - திரு. V. ராமு
15. ஆற்காடு - திரு. S.M. சுகுமார்
16. வேலூர் - திரு. S.R.K. அப்பு
17. அணைக்கட்டு - திரு. த. வேலழகன்
18. குடியாத்தம் (தனி) - திருமதி G. பரிதா புருஷோத்தமன்
19. வாணியம்பாடி - திரு. G. செந்தில்குமார்
20. ஆம்பூர் - திரு. R. வெங்கடேசன்
21. ஊத்தங்கரை (தனி) - திரு. T.M. தமிழ்செல்வம்
22. பர்கூர் - திரு. E.C. கோவிந்தராசன்
23. கிருஷ்ணகிரி - திரு. K. அசோக்குமார்
24. ஓசூர் - திரு. P. பாலகிருஷ்ண ரெட்டி
25. பாப்பிரெட்டிப்பட்டி - திருமதி மரகதம் வெற்றிவேல்
26. அரூர் (தனி) - திரு. V. சம்பத்குமார்
27. செங்கம் (தனி) - திரு. T.S. வேலு
28. கீழ்பெண்ணாத்தூர் - திரு. எஸ். இராமச்சந்திரன்
29. ஆரணி - திருமதி L. ஜெயசுதா
30. செய்யார் - திரு. முக்கூர் N. சுப்பிரமணியன்
31. வந்தவாசி (தனி) - திருமதி P. ராணி
32. திண்டிவனம் (தனி) - திரு. P. அர்ஜூனன்
33. வானூர் (தனி) - திரு. P. முருகன்
34. விழுப்புரம் - திருமதி K. விஜயா
35. திருக்கோவிலூர் - திரு. S. பழனிசாமி
36. உளுந்தூர்பேட்டை - திரு. இரா. குமரகுரு
37. சங்கராபுரம் - திரு. R. ராகேஷ்
38. கள்ளக்குறிச்சி (தனி) - திரு. S. ராஜீவ்காந்தி
39. கெங்கவல்லி (தனி) - திரு. A. நல்லதம்பி
40. ஆத்தூர் (தனி) - திரு. A.P. ஜெயசங்கரன்
41. ஏற்காடு (ST) - திருமதி P. உஷாராணி
42. ஓமலூர் - திரு. R. மணி
43. மேட்டூர் - திரு. G. வெங்கடாஜலம்
44. சங்ககிரி - திரு. S. வெற்றிவேல்
45. சேலம் (தெற்கு) - திரு. J. வினோத்
46. வீரபாண்டி - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47. சேந்தமங்கலம் (ST) - திரு. C. சந்திரசேகரன்
48. நாமக்கல் - திரு. ஸ்ரீதேவி P.S. மோகன்
49. பரமத்தி வேலூர் - திரு. S. சேகர்
50. மணப்பாறை - டாக்டர் P.L. விஜயகுமார்
51. ஸ்ரீரங்கம் - திரு. R. மனோகரன்
52. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) - திரு. க. ராஜசேகரன்
53. திருவெறும்பூர் - திரு. ப. குமார்
54. லால்குடி - டாக்டர் M. லீமா ரோஸ்
55. முசிறி - திரு. N. யோகநாதன்
56. துறையூர் (தனி) - திருமதி இ. சரோஜா
57. பெரம்பலூர் (தனி) - திரு. இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
58. நெய்வேலி - திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
59. பண்ருட்டி - திரு. K. மோகன்
60. கடலூர் - திரு. M.C. சம்பத்
61. குறிஞ்சிப்பாடி - திரு. A. புவனேந்திரன்
62. புவனகிரி - திரு. ஆ. அருண்மொழிதேவன்
63. சிதம்பரம் - திரு. K.A. பாண்டியன்
64. சீர்காழி (தனி) - திருமதி ம. சக்தி
65. பூம்புகார் - திரு. S. பவுன்ராஜ்
66. நாகப்பட்டினம் - திரு. தங்க. கதிரவன்
67. திருத்துறைப்பூண்டி (தனி) - திரு. உ. பாலதண்டாயுதம்
68. திருவிடைமருதூர் (தனி) - திருமதி இளமதி சுப்ரமணியன்
69. பாபநாசம் - திரு. D. சண்முகபிரபு
70. ஒரத்தநாடு - திரு. M. சேகர்
71. பட்டுக்கோட்டை - திரு. C.V. சேகர்
72. பேராவூரணி - திரு. கோவி. இளங்கோ
73. திருமயம் - திரு. P.K. வைரமுத்து
74. சிவகங்கை - திரு. PR. செந்தில்நாதன்
75. மேலூர் - திரு. P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
76. மதுரை கிழக்கு - திரு. மாங்குளம் K. மகேந்திரன்
77. சோழவந்தான் (தனி) - திரு. கி. மாணிக்கம்
78. மதுரை வடக்கு - டாக்டர் P. சரவணன்
79. உசிலம்பட்டி - திரு. I. மகேந்திரன்
80. ஆண்டிபட்டி - திரு. A. லோகிராஜன்
81. போடிநாயக்கனூர் - திரு. V.T. நாராயணசாமி
82. கம்பம் - திரு. S.T.K. ஜக்கையன்
83. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - திருமதி M. சந்திரபிரபா
84. விருதுநகர் - திரு. V.G. கணேசன்
85. அருப்புக்கோட்டை - திரு. S. சேதுபதி
86. பரமக்குடி (தனி) - டாக்டர் S. முத்தையா
87. திருவாடானை - திருமதி கீர்த்திகா முனியசாமி
88. முதுகுளத்தூர் - திரு. மலேசியா S. பாண்டி
89. விளாத்திகுளம் - திருமதி R. சத்யா
90. தூத்துக்குடி - திரு. சித. செல்லப்பாண்டியன்
91. ஸ்ரீவைகுண்டம் - திரு. S.P. சண்முகநாதன்
92. சங்கரன்கோவில் (தனி) - டாக்டர் திலிபன் ஜெய்சங்கர்
93. கடையநல்லூர் - திரு. C. கிருஷ்ணமுரளி
94. தென்காசி - திரு. S. செல்வமோகன்தாஸ் பாண்டியன்
95. ஆலங்குளம் - திரு. K.R.P. பிரபாகரன்
96. திருநெல்வேலி - திரு. தச்சை N. கணேசராஜா
97. அம்பாசமுத்திரம் - முனைவர் இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா
98. பாளையங்கோட்டை - திரு. S. சையது சுல்தான் சம்சுதீன்
99. கன்னியாகுமரி - திரு. என். தளவாய்சுந்தரம்
100. பேராவூரணி - திரு. கோவி. இளங்கோ
101. திருமயம் - திரு. P.K. வைரமுத்து
102. சிவகங்கை - திரு. PR. செந்தில்நாதன்
103.மேலூர் - திரு. P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104.மதுரை கிழக்கு - திரு. மாங்குளம் K. மகேந்திரன்
105.சோழவந்தான் (தனி) - திரு. கி. மாணிக்கம்
106.மதுரை வடக்கு - டாக்டர் P. சரவணன்
107.உசிலம்பட்டி - திரு. I. மகேந்திரன்
108.ஆண்டிபட்டி - திரு. A. லோகிராஜன்
109.போடிநாயக்கனூர் - திரு. V.T. நாராயணசாமி
110.கம்பம் - திரு. S.T.K. ஜக்கையன்
111.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - திருமதி M. சந்திரபிரபா
112.விருதுநகர் - திரு. V.G. கணேசன்
113.அருப்புக்கோட்டை - திரு. S. சேதுபதி
114.பரமக்குடி (தனி) - டாக்டர் S. முத்தையா
115.திருவாடானை - திருமதி கீர்த்திகா முனியசாமி
116.முதுகுளத்தூர் - திரு. மலேசியா S. பாண்டி
117.விளாத்திகுளம் - திருமதி R. சத்யா
118.தூத்துக்குடி - திரு. சித. செல்லப்பாண்டியன்
119.ஸ்ரீவைகுண்டம் - திரு. S.P. சண்முகநாதன்
120.சங்கரன்கோவில் (தனி) - டாக்டர் திலிபன் ஜெய்சங்கர்
121.கடையநல்லூர் - திரு. C. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா
122.தென்காசி - திரு. S. செல்வமோகன்தாஸ் பாண்டியன்
123.ஆலங்குளம் - திரு. K.R.P. பிரபாகரன்
124.திருநெல்வேலி - திரு. தச்சை N. கணேசராஜா
125.அம்பாசமுத்திரம் - முனைவர் இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா
126.பாளையங்கோட்டை - திரு. S. சையது சுல்தான் சம்சுதீன்
127.கன்னியாகுமரி - திரு. என். தளவாய்சுந்தரம், M.A., B.L.,வெளியிட்டார்