அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2023!

அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி வேலைவாய்ப்பு 2023!
Published on

அக்ரிகல்சல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் (ஏஐசி) வேலைவாய்ப்பு 2023-24.மேலாண்மை பயிற்சி பதவியில் சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

நிறுவனத்தின் பெயர்: அக்ரிகல்சல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் (AIC)

வேலை இடம்: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

காலியிடங்கள்: 50

காலியிடங்களின் பெயர் : மேலாண்மை பயிற்சி (Management Trainee) பதவிகள்.

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக ஒரு வருட பயிற்சிக்கு ரூ.60,000/-.

வயது வரம்பு: 21-30க்குள் இருக்க வேண்டும்.

(ஜனவரி 1, 1993க்கு முன்பு பிறந்தவர்களும் மற்றும் டிசம்பர் 31, 2001க்கு பின் (இரண்டு தேதிகளையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும்.)

கல்வித் தகுதிகள்: கலை/ அறிவியல்/ வணிகம்/ வேளாண்மை/ தோட்டக்கலை/ கால்நடை பராமரிப்பு/ மேலாண்மை/ புள்ளியியல்/ மனித வளம்/ இதர பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பட்டதாரி பட்டம் இருக்க வேண்டும். (SC/ST பிரிவினருக்கு 55% மதிப்பெண்களுடன் பட்டதாரி பட்டம் இருக்க வேண்டும்).

தேர்ந்தெடுக்கும் முறை:

1.ஆன்லைன் தேர்வு Online Examination (Objective & Descriptive)

2. நேர்காணல்(Interview)

எப்படி விண்ணப்பிப்பது: கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website : https://www.aicofindia.com/

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05.02.2023

விண்ணப்பக் கட்டணம்:

எஸ்சி/எஸ்டி பிரிவினர் ( SC/ST/PWD category ) விண்ணப்பக் கட்டணம்: ரூ.200(Intimation charges only)

மற்ற அனைத்து வகை பிரிவினர்களுக்கும்: ரூ.1000(application fee including intimation charges)

தேர்வு தேதி: 25.02.2023

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05.02.2023

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com