சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2023!

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2023!

சிட்டி யூனியன் வங்கி CUB வேலைவாய்ப்பு 2023-24 Relationship Manager பதவிக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. சம்பள விவரங்கள், பாடத்திட்டம், விண்ணப்பக் கட்டணம், கல்வித் தகுதிகள், (CUB) வயது வரம்பு , தேர்வு தேதி ஆகியவை இதோ.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06/02/2023

பணியிடம்: Relationship Manager

சம்பளம் மாதம் ரூ.35,000

வயது வரம்பு - 22 - 27க்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதிகள் - ஏதாவதொரு துறையில் பட்டதாரி பட்டம் அல்லது முதுகலை பட்டம் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.

பணி அனுபவம் - இந்தப் பதவிக்கு பணி அனுபவம் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்வுத் திட்டம் - ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும்.

பாடத்திட்டம்:

  • Current Affairs

  • International Monetary Fund

  • History of City Union Bank

  • RBI Repo Rate

  • Types of Bank Organization in National and International Level

  • General Knowledge.

For more Details : https://forms.zohopublic.com/cityunionbank/form/CUBRECRUITMENTJOBAPPLICATION2023/formperma/beg0vWhshbAh5MTsAMvxAqpFNkUunTtHrIiBPyVFkp0

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com