டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

Development Commissioner Handlooms-ன் கீழ், உள்ள பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, கைத்தறி மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் கீழ் செயல்படும் நெசவாளர் சேவை மையம், சென்னை, தென் இந்தியாவில் உள்ள நெசவாளர் சேவை மையங்களில் (சென்னை, காஞ்சிபுரம், சேலம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கண்ணூர்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு Notification வெளியிட்டுள்ளனர்.

Senior Printer

காலிப் பணியிடம் : 1

Junior Weaver

காலிப் பணியிடம் : 1

Junior Printer

காலிப் பணியிடம் : 1

Junior Assistant (Weaving)

காலிப் பணியிடம் : 2

Attendant (Weaving)

காலிப் பணியிடம் : 1

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி, வயது வரம்பு, பிரிவு, சம்பளம், கடைசித் தேதி மற்றும் இதர தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் நோட்டிபிகேஷனில் விளக்கப்பட்டுள்ளன.

Website Link : handlooms.gov.in

Notification & Application Link-ற்கு : Click here

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com